TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Pricing

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Pricing குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

29 ஜூலை, 2026PR #460

பொதுப் போக்குவரத்து மற்றும் இதர பொருந்தக்கூடிய வாகனங்களில் பொருத்தப்படும் வாகன இருப்பிடக் கண்காணிப்பு சாதனம் (Vehicle Location Tracking Device - VLTD)கட்டண நிர்ணயம் -தொடர்பானசெய்திகுறிப்பு

தமிழ்நாட்டில் பொதுப் போக்குவரத்து மற்றும் இதர பொருந்தக்கூடிய வாகனங்களில் பொருத்தப்படும் வாகன இருப்பிடக் கண்காணிப்பு சாதனம் (VLTD) கட்டண நிர்ணயம் தொடர்பாக, அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்த புகார்களை அடுத்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டு, ஒரு சீரான மற்றும் நியாயமான விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.