குறிச்சொல் செய்திகள்
#Prize Distribution
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Prize Distribution குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
9 செப்., 2026PR #633
கலை பண்பாட்டுத்துறை சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட இளம் கலைஞர்களுக்கான மாநில கலைப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
கலை பண்பாட்டுத்துறை சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட மாநில அளவிலான கலைப்போட்டிகளில் வெற்றி பெற்ற இளம் கலைஞர்களுக்கு மாண்புமிகு அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் 09.09.2026 அன்று பரிசுகள் வழங்கி பாராட்டினார். இப்போட்டிகள் 08.09.2026 அன்று நடைபெற்றன.