TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Ration Cardholders

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Ration Cardholders குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

3 நவ., 2026PR #984

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நியாயவிலைக் கடைகளில் அனைத்து அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.ப. வெங்கடரமணன் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். நவம்பர் 2026 மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் முழுமையாக ஒதுக்கீடு செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களிலும் போதுமான இருப்பு வைக்கப்பட்டுள்ளது.