குறிச்சொல் செய்திகள்
#Road Maintenance
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Road Maintenance குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
23 அக்., 2026PR #909
வெற்றித் தமிழகம் தொலைநோக்கு ஆவணம் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த மூன்றாவது மண்டல மாநாடு
ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் தலைமையில் மதுரை, வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 15 மாவட்டங்களுக்கான 'வெற்றித் தமிழகம் - தொலைநோக்கு ஆவணம் - செயல்திட்ட முன்னெடுப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்' குறித்த மூன்றாவது மண்டல மாநாடு நடைபெற்றது.