TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Sanitary Workers

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Sanitary Workers குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

30 அக்., 2026PR #951

தூய்மைப் பணியாளர் பொருளாதார முன்னேற்றத்திற்காக "ஏற்றம்" திட்டம் அறிமுகம்

தூய்மைப் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக, சிறு தொழில் / மாற்றுத் தொழில் தொடங்க நுண் கடன் உதவித் திட்டத்தின் கீழ் 20% மானியத்துடன் (ரூ.10,000/- வரை) "ஏற்றம்" திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 3051 பயனாளிகளுக்கு ரூ.3,05,10,000/- கடனுதவி வழங்கப்படுகிறது.