TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Sea

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Sea குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

13 நவ., 2026PR #1050

மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்தல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (13.11.2026) தலைமைச் செயலகத்தில், மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது இயற்கைப் பேரிடர்களால் கடலில் காணாமல்போவது மற்றும் உயிரிழப்பு போன்ற இன்னல்களைச் சந்திக்க நேரிடுவது தொடர்பாகவும், தற்போது வடகிழக்கு பருவமழைக் காலமாக உள்ளதால், தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் ஏற்படக்கூடிய புயல் மற்றும் இயற்கை இடர்பாடுகளின்போது, கடலில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருக்கும் மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது தொடர்பாகவும் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.