TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Social Awareness

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Social Awareness குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

30 அக்., 2026PR #945

மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்கள் 224 திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு அரசு மானியத்திற்கான காசோலைகளை வழங்கினார்.

மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அணைக்கிணங்க, 2015 முதல் 2022 வரை தயாரிக்கப்பட்ட 224 திரைப்படங்களுக்கு அரசு மானியத்திற்கான காசோலைகளை வழங்கினார்.