குறிச்சொல் செய்திகள்
#Sterlite Protest
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Sterlite Protest குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
11 நவ., 2026PR #1023
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று அக்குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணமாக ரூ.5.25 கோடி வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ஆணை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணமாக ரூ.5.25 கோடி வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ஆணையிட்டுள்ளார்.