TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Taramani

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Taramani குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

18 செப்., 2026PR #693

வால்கிரீன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தனது முதல் உலகளாவிய திறன் மையத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட வால்கிரீன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தமிழ்நாட்டில் தனது முதல் உலகளாவிய திறன் மையத்தை (GCC) அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இது OMR GCC வழித்தடத்தில் உள்ள DLF Downtown தரமணி வளாகத்தில் அமையவுள்ளது. முதல் ஆண்டில் 250 பேருக்கு உயர் மதிப்பு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

29 மே, 2026

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - 2026ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை – அறிவிப்பு

தமிழ்நாடு அரசு அங்கீகாரத்துடன், சென்னை, தரமணியில் இயங்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித்தொகையுடன் நடத்தப்படும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு (Five Years Integrated P.G. M.A. in Tamil) மற்றும் முதுகலைப் பட்டப் படிப்பு (M.A. Tamil) ஆகிய படிப்புகளுக்கான 2026-27ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு.