TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Technology Centre

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Technology Centre குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

12 நவ., 2026PR #1036

திருப்பூர் பகுதியில் திருப்பூர் ஜவுளி தொழில்நுட்ப மையம் (Tiruppur Textile Technology Centre- TTTC) மற்றும் விளையாட்டு ஜவுளிகளுக்கான சிறப்பு மையம் நிறுவுவதற்கான தொழில் நுட்ப பொருளாதார சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொண்டு விரிவான திட்ட அறிக்கையினை தயாரிக்க ரூ.25 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, அரசு ஆணையிட்டுள்ளது.

திருப்பூர் பகுதியில் ஜவுளி தொழில்நுட்ப மையம் மற்றும் விளையாட்டு ஜவுளிகளுக்கான சிறப்பு மையம் நிறுவுவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பிற்கு ரூ.25 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய அரசு ஆணையிட்டுள்ளது.