TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Tenkasi District

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Tenkasi District குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

13 நவ., 2026PR #1056

செய்தி வெளியீடு: அடவிநயினார்கோவில் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், மேக்கரை கிராமத்தில் உள்ள அடவிநயினார்கோவில் நீர்த்தேக்கத்திலிருந்து 7643.15 ஏக்கர் நிலங்களுக்கு பாசனத்திற்காக 16.11.2026 முதல் 31.03.2027 வரை 136 நாட்களுக்கு நீர் திறக்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.