குறிச்சொல் செய்திகள்
#Textiles Department
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Textiles Department குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
17 நவ., 2026PR #1073
ஜவுளித் தொழில் செறிவு மிகுந்த ஈரோடு பகுதியில் ஜவுளித் தொழிலின் மேம்பாட்டிற்காக ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்டு புதிய மண்டல துணை இயக்குநர் (துணிநூல்) அலுவலகம் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது
ஈரோடு பகுதியில் ஜவுளித் தொழிலின் மேம்பாட்டிற்காக ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்டு புதிய மண்டல துணை இயக்குநர் (துணிநூல்) அலுவலகம் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் தொழில் முனைவோர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் அரசு திட்டங்களின் கீழ் பயன்களை எளிதாகவும், விரைவாகவும் பெறுவார்கள்.