TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Textiles

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Textiles குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

2 ஜூன், 2026

மாண்புமிகு அமைச்சர் திரு. ம. விஜய் பாலாஜி தலைமையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், அமைச்சர் திரு. ம. விஜய் பாலாஜி தலைமையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், துறையாலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தாலும் தயாரிக்கப்படும் பல்வேறு தயாரிப்புகளை அமைச்சர் பார்வையிட்டார்.