TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Thaimaaman Thanga Mothiram

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Thaimaaman Thanga Mothiram குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

18 செப்., 2026PR #695

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத் தொடக்கம் மற்றும் செயல்படுத்துதல் தொடர்பான ஆய்வுக் கூட்டம்

முதலமைச்சர் தலைமையில் இன்று (18.09.2026) தலைமைச் செயலகத்தில், 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தின் தொடக்கம் மற்றும் செயல்படுத்துதல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள இச்சிறப்பு நலத்திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் 22.06.2026 முதல் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். இத்திட்டம் 28.09.2026 அன்று முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்படவுள்ளது.