குறிச்சொல் செய்திகள்
#Thirumavalavan
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Thirumavalavan குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
17 ஆக., 2026PR #547
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல். திருமாவளவன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.