TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Vaikom Struggle

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Vaikom Struggle குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

17 செப்., 2026PR #686

தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் - சமூக நீதி நாளை முன்னிட்டு, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

சமூக நீதி நாளாக அனுசரிக்கப்படும் தந்தை பெரியார் அவர்களின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு, மாண்புமிகு அமைச்சர்கள் சென்னை, அரசு பன்னோக்கு மருத்துவமனை அருகில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.