குறிச்சொல் செய்திகள்
#Veerapandiya Kattabomman
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Veerapandiya Kattabomman குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
16 அக்., 2026PR #856
விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாளில், தாய்மண் மற்றும் சுயமரியாதைக்காகப் போராடிய அவரது தியாகத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.