TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Vijayadasami

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Vijayadasami குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

1 அக்., 2026PR #777

பண்டிகை விடுமுறை நாட்களில் தனியார் ஆம்னி பேருந்துகளின் அதிக கட்டணம் மற்றும் விதிமீறல்களை கட்டுப்படுத்த சிறப்பு குழுக்கள் அமைப்பு

காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறை நாட்களில் (02.10.2026 முதல் 21.10.2026 வரை) தனியார் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்ததையடுத்து, தமிழ்நாடு முழுவதும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள், விதிமீறும் ஆம்னி பேருந்துகள் மற்றும் சாலை வரி செலுத்தாத பிற மாநில வாகனங்கள் மீது தீவிர சோதனை நடத்தி அபராதம் விதித்து, வாகனங்களை பறிமுதல் செய்து, வரி வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.