அதிகாரப்பூர்வ பக்கங்கள்
Dr Kv Muralidharan Ias
Dr Kv Muralidharan Ias தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
19 நவ., 2026PR #1096
வேளாண்மை உழவர்நலத்துறை நிதிநிலை அறிக்கை, மானியக் கோரிக்கை மற்றும் நலத்திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
மாண்புமிகு வேளாண்மை உழவர்நலத்துறை அமைச்சர் திரு.ர.வினோத் அவர்கள் தலைமையில், 2026-2027ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, மானியக் கோரிக்கை தொடர்பான அறிவிப்புகள் மற்றும் பல்வேறு வேளாண்மை சார்ந்த நலத்திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.