TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

அதிகாரப்பூர்வ பக்கங்கள்

Kamalini

Kamalini தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.

22 செப்., 2026PR #716

ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் கிரிக்கெட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணிக்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை கமலினி அவர்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் வாழ்த்துத் தெரிவித்து வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு

ஜப்பானில் நடைபெற்ற 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் கிரிக்கெட்டில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை கமலினிக்கு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்ததுடன், அவரது சாதனைக்காக ரூ.75 இலட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.