TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

அதிகாரப்பூர்வ பக்கங்கள்

Nethra Kumanan

Nethra Kumanan தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.

2 அக்., 2026PR #787

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை நேத்ரா குமணனுக்கு முதலமைச்சர் வாழ்த்து

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் படகோட்டப் போட்டி பெண்கள் டிங்கி பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை நேத்ரா குமணனுக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் வாழ்த்து தெரிவித்து, தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 இலட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.