TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

அதிகாரப்பூர்வ பக்கங்கள்

Queen Mangammal

Queen Mangammal தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.

28 செப்., 2026PR #750

ரூ.10.25 கோடி செலவில் நவீன முறையில் புதுப்பிக்கப்பட்ட மதுரை, காந்தி நினைவு அருங்காட்சியகம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் திறந்து வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (28.9.2026) மதுரையில், 10 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் பாரம்பரியம் மாறாமல் நவீன முறையில் புதுப்பிக்கப்பட்ட காந்தி நினைவு அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.