குறிச்சொல் செய்திகள்
#Gandhi Memorial Museum
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Gandhi Memorial Museum குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
28 செப்., 2026PR #750
ரூ.10.25 கோடி செலவில் நவீன முறையில் புதுப்பிக்கப்பட்ட மதுரை, காந்தி நினைவு அருங்காட்சியகம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் திறந்து வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (28.9.2026) மதுரையில், 10 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் பாரம்பரியம் மாறாமல் நவீன முறையில் புதுப்பிக்கப்பட்ட காந்தி நினைவு அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.