அதிகாரப்பூர்வ பக்கங்கள்
Selvi Thenmozhi
Selvi Thenmozhi தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
10 நவ., 2026PR #1018
திருவண்ணாமலை மாவட்டம், ஆணாய்பிறந்தான் கிராமத்தில் சமுத்திரம் பெரிய ஏரியில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
திருவண்ணாமலை மாவட்டம், ஆணாய்பிறந்தான் கிராமத்தில் சமுத்திரம் பெரிய ஏரியில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, தலா மூன்று இலட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார்.