TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Thiruvannamalai

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Thiruvannamalai குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

10 நவ., 2026PR #1018

திருவண்ணாமலை மாவட்டம், ஆணாய்பிறந்தான் கிராமத்தில் சமுத்திரம் பெரிய ஏரியில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டம், ஆணாய்பிறந்தான் கிராமத்தில் சமுத்திரம் பெரிய ஏரியில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, தலா மூன்று இலட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார்.