அதிகாரப்பூர்வ பக்கங்கள்
Thiru Adhav Arjuna
Thiru Adhav Arjuna தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
2 அக்., 2026PR #788
ஜப்பானில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்று தாயகம் திரும்பிய தமிழக வீரர் வீராங்கனைகளை மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜூனா அவர்கள் நேரில் சந்தித்து பாராட்டுக்களை தெரிவித்தார்
பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜூனா அவர்கள் ஜப்பானில் நடைபெற்ற 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர் வீராங்கனைகளை நேரில் சந்தித்து பாராட்டியதுடன், பதக்கம் வென்றவர்களுக்கான ஊக்கத்தொகை தொகையை உயர்த்தி அறிவித்தார்.