அதிகாரப்பூர்வ பக்கங்கள்
Thiru R Vinoth
Thiru R Vinoth தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
23 அக்., 2026PR #901
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வேளாண்மை-உழவர் நலத் துறைக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட 69 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகள் வழங்கி, தேசிய அளவில் விருதுகள் பெற்ற நான்கு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் செயலாட்சியர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்
மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் 69 உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். மேலும், தேசிய விருதுகள் பெற்ற நான்கு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் செயலாட்சியர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
15 அக்., 2026PR #853
வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் மகளிர் விவசாயிகள் தின கொண்டாட்டம்
சர்வதேச பெண் விவசாயிகள் ஆண்டின் ஒரு பகுதியாக, மகளிர் விவசாயிகளின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ர.வினோத் தலைமையில் அக்டோபர் 15, 2026 அன்று சென்னை வேளாண்மை இயக்குநரகத்தில் மகளிர் விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டது.