TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Women Farmers

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Women Farmers குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

15 அக்., 2026PR #853

வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் மகளிர் விவசாயிகள் தின கொண்டாட்டம்

சர்வதேச பெண் விவசாயிகள் ஆண்டின் ஒரு பகுதியாக, மகளிர் விவசாயிகளின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ர.வினோத் தலைமையில் அக்டோபர் 15, 2026 அன்று சென்னை வேளாண்மை இயக்குநரகத்தில் மகளிர் விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டது.