TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

பாசனம்

திண்டுக்கல் மாவட்டம் பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து முதல்போக பாசனத்திற்கு நீர் திறக்க ஆணை

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து, தாடாகுளம் கால்வாய் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு, முதல் போக பாசனத்திற்கு 26.11.2026 முதல் 26.03.2027 வரை 120 நாட்களுக்கு 207.36 மில்லியன் கன அடிக்கு மிகாமல் (நீரிழப்பு உட்பட) நீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்திலுள்ள புதச்சு மற்றும் பாலசமுத்திரம் ஆகிய கிராமங்களிலுள்ள 844 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

மாவட்டங்கள்திண்டுக்கல்
முக்கிய நபர்கள்Thiru. S. Joseph Vijay

விரிவான சுருக்கம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவிற்கிணங்க, திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து, தாடாகுளம் கால்வாய் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு, முதல் போக பாசனத்திற்கு 26.11.2026 முதல் 26.03.2027 வரை 120 நாட்களுக்கு 207.36 மில்லியன் கன அடிக்கு மிகாமல் (நீரிழப்பு உட்பட) நீர் திறந்துவிட அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்திலுள்ள புதச்சு மற்றும் பாலசமுத்திரம் ஆகிய கிராமங்களிலுள்ள 844 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    திண்டுக்கல் மாவட்டம் பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து முதல்போக பாசனத்திற்கு நீர் திறக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • 2
    26.11.2026 முதல் 26.03.2027 வரை 120 நாட்களுக்கு 207.36 மில்லியன் கன அடிக்கு மிகாமல் (நீரிழப்பு உட்பட) நீர் திறக்கப்படும்.
  • 3
    பழனி வட்டத்திலுள்ள புதச்சு மற்றும் பாலசமுத்திரம் கிராமங்களிலுள்ள 844 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்