TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Aadhaar Verification

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Aadhaar Verification குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

25 செப்., 2026PR #741

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளில் நாளை (26.09.2026) கை ரேகைப் பதிவு (eKYC) சிறப்பு முகாம்

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, குடும்ப அட்டைதாரர்களுக்கான eKYC பணியை 100% நிறைவு செய்யும் பொருட்டு, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் (இடைத்தேர்தல் நடைபெறும் பகுதிகளைத் தவிர்த்து) 26.09.2026 அன்று சிறப்பு eKYC முகாம் நடைபெறவுள்ளது.

25 ஆக., 2026PR #579

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வருகின்ற 29.08.2026 அன்று eKYC சிறப்பு முகாம்

குடும்ப அட்டைதாரர்களுக்கான eKYC பதிவினை 100% நிறைவு செய்ய, 29.08.2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு eKYC முகாம் நடைபெறும்.