TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Baby Sahana Ravi

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Baby Sahana Ravi குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

20 அக்., 2026PR #877

மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் ஜப்பானில் நடைபெற்ற பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் பெண்கள் கிளாஸ் 9 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை பேபி சஹானா ரவி அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து, உயரிய ஊக்கத்தொகை அறிவிப்பு

ஜப்பானில் நடைபெற்ற 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் பெண்கள் கிளாஸ் 9 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை பேபி சஹானா ரவி அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்து, ரூ. 30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை அறிவித்தார்.