TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Para Asian Games

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Para Asian Games குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

8 அக்., 2026PR #809

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் 'Dream Olympics' திட்டத்தைத் தொடங்கி வைத்து, பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் 'Dream Olympics' திட்டத்தைத் தொடங்கி வைத்து, ஆசிய விளையாட்டுப் போட்டிகள், செஸ் ஒலிம்பியாட், தேசிய சப்-ஜூனியர் மகளிர் கூடைப்பந்துப் போட்டிகளில் பதக்கம் வென்ற மற்றும் பாரா ஆசியப் போட்டிகளில் பங்கேற்கும் 32 விளையாட்டு வீரர்களுக்கு மொத்தம் ₹8.57 கோடி ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு நிதி உதவிக்கான காசோலைகளை வழங்கினார்.