TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Battery Energy Storage System

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Battery Energy Storage System குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

3 நவ., 2026PR #976

2029-ஆம் ஆண்டிற்குள் 10 GWh மின்கல ஆற்றல் சேமிப்புத் திறனை உருவாக்க இலக்கு! தமிழ்நாடு மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) கொள்கை - 2026 மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விண்ணப்ப வலைதளம் (Renewable Energy Application Portal) அறிமுகம்!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று (03.11.2026) மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் தமிழ்நாடு மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) கொள்கை - 2026 மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விண்ணப்ப வலைதளம் ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார். 2029-ஆம் ஆண்டிற்குள் 10 GWh மின்கல ஆற்றல் சேமிப்புத் திறனை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.