குறிச்சொல் செய்திகள்
#Biometric
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Biometric குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
25 ஆக., 2026PR #579
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வருகின்ற 29.08.2026 அன்று eKYC சிறப்பு முகாம்
குடும்ப அட்டைதாரர்களுக்கான eKYC பதிவினை 100% நிறைவு செய்ய, 29.08.2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு eKYC முகாம் நடைபெறும்.