குறிச்சொல் செய்திகள்
#Committee
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Committee குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
20 நவ., 2026PR #1103
குழந்தைகள் நலக்குழுவிற்கு உறுப்பினர்கள் நியமனம்
2015-ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி அரியலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக்குழுவிற்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.