குறிச்சொல் செய்திகள்
#Cooperative Spinning Mills
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Cooperative Spinning Mills குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
11 நவ., 2026PR #1026
தமிழ்நாட்டில் துணிநூல் துறையின் கீழ் இயங்கிவரும் ஆறு கூட்டுறவு நூற்பாலைகளின் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் அரசு திட்டங்களுக்குத் தேவையான நூல்களின் தரத்தினை மேம்படுத்தவும், புதிய இயந்திரங்கள் மற்றும் இயந்திர உதிரி பாகங்கள், தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழக நிதியுதவியுடன் கொள்முதல் செய்ய அரசு ஆணையிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் துணிநூல் துறையின் கீழ் இயங்கிவரும் ஆறு கூட்டுறவு நூற்பாலைகளின் உற்பத்தித்திறன் மற்றும் தரத்தினை மேம்படுத்த, ரூபாய் 14.00 கோடி மதிப்பில் புதிய இயந்திரங்கள் மற்றும் உதிரி பாகங்கள் தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழக நிதியுதவியுடன் கொள்முதல் செய்ய அரசு ஆணையிட்டுள்ளது.