குறிச்சொல் செய்திகள்
#Foundation
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Foundation குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
12 அக்., 2026PR #824
மாண்புமிகு சமூக நீதித் துறை அமைச்சர் திரு.வன்னி அரசு சமூக நீதி அறக்கட்டளையை தொடங்கி வைத்தார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக இலாப நோக்கற்ற பொது அறக்கட்டளையாக 'சமூக நீதி அறக்கட்டளை' மாண்புமிகு சமூக நீதித் துறை அமைச்சர் திரு.வன்னி அரசு அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைப்படி இது அறிவிக்கப்பட்டது.