குறிச்சொல் செய்திகள்
#Government Employees
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Government Employees குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
1 அக்., 2026PR #776
அரசு அருங்காட்சியகத்தில் 30.09.2026, 01.10.2026 ஆகிய இரண்டு நாள்கள் ஆட்சிமொழிப் பயிலரங்கம் கருத்தரங்கம் நடைபெற்றது
அரசுப் பணியாளர்களுக்கு ஆட்சிமொழித் திட்டச் செயற்பாட்டில் ஏற்படும் இடர்பாடுகளைக் களையும் நோக்கில், சென்னை அரசு அருங்காட்சியகத்தில் 30.09.2026, 01.10.2026 ஆகிய இரண்டு நாள்கள் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.
1 அக்., 2026PR #775
உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் 2025-2026 ஆம் ஆண்டுக்கான கணக்குச் சீட்டுகள் இணையதளத்தில் வெளியீடு
உள்ளாட்சி அமைப்புகளின் (மாநிலமயமாக்கப்படாத) ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் (CPS) 2025-2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர கணக்குச் சீட்டுகள் உருவாக்கப்பட்டு, அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது.