TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Government Press

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Government Press குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

13 ஆக., 2026PR #532

மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் அரசு மைய அச்சகத்தில் ஆய்வு

மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் இன்று (13.08.2026) சென்னை, வள்ளலார் நகரில் அமைந்துள்ள அரசு மைய அச்சகத்தில் ஆய்வு மேற்கொண்டார். பல்வேறு அச்சு இயந்திரங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, சட்டமன்றக் கூட்டத்தொடருக்கான அச்சுப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.