TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Government

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Government குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

12 மே, 2026

2026-2027 கல்வியாண்டு முதல் கவின் கலைக்கல்லூரிகள் BFA சேர்க்கைக்கு ஒருங்கிணைந்த மாநில நுழைவுத் தேர்வு

கலை பண்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் அரசு கவின் கலைக்கல்லூரிகள் இளங்கலை பட்டப்படிப்பு (BFA) மாணவர் சேர்க்கை 2026-2027 ஆம் கல்வியாண்டு முதல் ஒருங்கிணைந்த நாட்டத் தேர்வு நடத்தி ஒற்றை சாளர முறை சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10 மே, 2026

முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் பொறுப்பேற்ற பின் மூன்று முக்கிய அரசாணைகளுக்கு கையொப்பமிட்டார்

தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்ற திரு. ச. ஜோசப் விஜய், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் மூன்று முக்கிய அரசாணைக் கோப்புகளில் கையொப்பமிட்டார்.

6 மே, 2026

பொதுப்பணித் துறையில் பயிற்சிப் பணிகளுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு

தகுதியான பட்டதாரி/டிப்ளமோதாரர்கள் மற்றும் பொறியியல் அல்லாத பட்டதாரிகள் (தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்) பொதுப்பணித் துறையில் ஓராண்டு பயிற்சிப் பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 25.06.2026.