TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Inputs

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Inputs குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

23 நவ., 2026PR #1115

வேளாண்மை - உழவர் நலத்துறை சார்ந்த திட்டங்களின் செயல்பாடு, இடுபொருள் விநியோகம், பயிர்சாகுபடி மற்றும் பயிர் நிலை கண்காணிக்க மாவட்ட வாரியாக வேளாண்மை - உழவர் நலத்துறை உயர் அலுவலர்கள் நியமனம்

வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் விவசாயிகள் பாதிக்கப்படாமல் காக்கவும், அரசின் திட்டங்கள் விவசாயிகளுக்கு தாமதமின்றிக் கிடைத்திடவும் தமிழ்நாடு அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வேளாண்மை - உழவர் நலத்துறையின் மாநில அளவிலான 19 மூத்த அலுவலர்களை ஒன்று முதல் மூன்று மாவட்டங்களுக்கு ஒரு அலுவலர் வீதம் மாவட்டக் கண்காணிப்பு அலுவலர்களாக 17.11.2026 அன்று நியமிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.