TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Joshna Chinappa

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Joshna Chinappa குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

26 செப்., 2026PR #744

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் வெண்கலப் பதக்கம் வென்ற ஜோஷ்னா சின்னப்பா மற்றும் வேலவன் செந்தில்குமார் ஆகியோருக்கு முதலமைச்சர் வாழ்த்து, தலா ரூ.30 இலட்சம் ஊக்கத்தொகை அறிவிப்பு

ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ஜோஷ்னா சின்னப்பா மற்றும் வேலவன் செந்தில்குமார் ஆகியோருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்து, தலா ரூ.30 இலட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.