TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Juvenile Justice Act

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Juvenile Justice Act குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

20 நவ., 2026PR #1103

குழந்தைகள் நலக்குழுவிற்கு உறுப்பினர்கள் நியமனம்

2015-ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி அரியலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக்குழுவிற்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

20 நவ., 2026PR #1102

குழந்தைகள் நலக்குழுவிற்கு உறுப்பினர்கள் நியமனம்

2015-ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக்குழுவிற்கு உறுப்பினர் நியமிக்கப்படுவதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.