TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Marudhu Pandiyars

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Marudhu Pandiyars குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

24 அக்., 2026PR #918

மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள், மருது பாண்டியர்களின் நினைவு நாளை முன்னிட்டு, அவர்களது திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள், மருது பாண்டியர்களின் நினைவு நாளான அக்டோபர் 24, 2026 அன்று சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள மருது பாண்டியர்களின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.