#Medical Services
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Medical Services குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
தமிழ்நாடு முழுவதும் புதிய மருத்துவமனை கட்டடங்கள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளை முதலமைச்சர் திறந்து வைத்தார்
தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.210.14 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடங்கள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளை (ICU) முதலமைச்சர் திறந்து வைத்து, பொது சுகாதார சேவைகளை மேம்படுத்தினார்.
இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஜா. முகமது பர்வேஸ் அவர்கள் தலைமையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் பயன்பாட்டிற்காக 40 புதிய வாகனங்களை மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (20.05.2026) தலைமைச் செயலகத்தில் 2.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்ககத்தின் பயன்பாட்டிற்காக 40 புதிய வாகனங்களை வழங்கிடும் வகையில், அவ்வாகனங்களுக்கான சாவிகளை ஒட்டுநர்களுக்கு வழங்கி, வாகனத்தை இயக்கித் தொடங்கி வைத்தார்.