குறிச்சொல் செய்திகள்
#Nithya Sree
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Nithya Sree குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
22 அக்., 2026PR #887
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற நித்ய ஸ்ரீக்கு முதலமைச்சர் வாழ்த்து, ரூ. 30 இலட்சம் ஊக்கத்தொகை அறிவிப்பு
ஜப்பானில் நடைபெற்ற 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் (SH6 பிரிவு) பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை நித்ய ஸ்ரீக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வாழ்த்து தெரிவித்ததுடன், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ. 30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.