குறிச்சொல் செய்திகள்
#Organic Farming
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Organic Farming குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
18 செப்., 2026PR #696
பழங்குடியின விவசாயிகளுக்கு இயற்கை மற்றும் அங்கக வேளாண்மை சான்றிதழ் வழங்க விருப்பக் கோரிக்கை
தமிழ்நாடு பழங்குடியினர் நல இயக்குநரகம், பழங்குடியின விவசாயிகள் மற்றும் குழுக்களுக்கு இயற்கை மற்றும் அங்கக வேளாண்மை சான்றிதழ் சேவைகளை வழங்க தகுதியான நிறுவனங்களிடமிருந்து விருப்பக் கோரிக்கைகளை (EoI) வரவேற்கிறது.
27 ஆக., 2026PR #586
உயிர்ம வேளாண்மையில் சிறப்பாகச் செயல்படும் மூன்று உழவர்களுக்கு 2025-2026ஆம் ஆண்டிற்கான சிறந்த உயிர்ம உழவர்க்கான நம்மாழ்வார் விருது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (27.8.2026) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் 2025-2026ஆம் ஆண்டிற்கான சிறந்த உயிர்ம உழவர்க்கான நம்மாழ்வார் விருதுகளை திரு.செ.நல்லசிவம், திரு.அ. சுப்பிரமணியன் மற்றும் திருமதி சாதனா ஆகியோருக்கு வழங்கிச் சிறப்பித்தார்.