TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Pechiparai Dam

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Pechiparai Dam குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

23 அக்., 2026PR #908

பேச்சிப்பாறை அணைக்கு வழங்கப்பட்ட உலக பாரம்பரிய பாசனக் கட்டமைப்பு விருதை மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் அவர்களிடம்காண்பித்து வாழ்த்து பெற்றனர்

பேச்சிப்பாறை அணைக்கு வழங்கப்பட்ட 2026-ஆம் ஆண்டிற்கான உலக பாரம்பரிய பாசனக் கட்டமைப்பு விருது மற்றும் சான்றிதழ்கள் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் அவர்களிடம் காண்பிக்கப்பட்டு வாழ்த்து பெறப்பட்டது.