குறிச்சொல் செய்திகள்
#Police Bravery
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Police Bravery குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
29 செப்., 2026PR #755
தனது பணியைப் பலரும் பாராட்டும் வகையில் செயல்பட்ட கோவில்பாளையம் காவல் நிலையத் தலைமைக் காவலர் திரு.ம.வேல்முருகன் அவர்களை நேரில் அழைத்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் பாராட்டினார்.
கோவில்பாளையம் காவல் நிலையத் தலைமைக் காவலர் திரு. ம. வேல்முருகன், தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கடத்தியவர்களை அதிவேக வாகனத்தின் மேற்கூரையில் தாவிப் பிடித்து துணிச்சலுடன் செயல்பட்டதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களால் பாராட்டப்பட்டு, பரிசு வழங்கப்பட்டார்.