குறிச்சொல் செய்திகள்
#Promotion
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Promotion குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
10 அக்., 2026PR #821
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா அவர்களுக்கு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் விளையாட்டுத் துறை இயக்குநராக பதவி உயர்வு
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா அவர்களுக்கு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் விளையாட்டுத் துறை இயக்குநராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆணை மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்களால் வழங்கப்பட்டது.
30 ஜூலை, 2026PR #468
அரசு தொழிற்பயிற்சி நிலைய பயிற்றுநர்களுக்கு பதவி உயர்வு ஆணைகளை மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு. ஜா. முகமது பர்வேஸ் அவர்கள் வழங்கினார்.
மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு. ஜா. முகமது பர்வேஸ் அவர்கள் அரசு தொழிற்பயிற்சி நிலைய பயிற்றுநர்களுக்கு பதவி உயர்வு ஆணைகளை வழங்கினார். 136 இளநிலை பயிற்சி அலுவலர்கள் உதவி பயிற்சி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றனர்.